நாம் இருவர் சீரியல் நடிகை ஜனனிக்கு திருமணம்? கழுத்தில் தாலியுடன் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்

Marriage Janani Ashokkumar
By Parthiban.A Dec 11, 2021 01:50 PM GMT
Report

சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் திருமணம் கடந்த இரண்டு மாதங்களாக அதிகம் நடந்த வருகிறது. செம்பருத்தி ஷபானா தொடங்கி கத்ரீனா கைப், நக்ஷத்திரா நாகேஷ் வரை ஒரு பெரிய லிஸ்ட் போடலாம்.

இந்த நேரத்தில் நாம் இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனி அசோக்குமார் கழுத்தில் தாலி உடன் இருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆனார்கள். திடீரென திருமணம் முடிந்துவிட்டதா என அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்க, அது பற்றி அவரே விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

"எனக்கு கல்யாணம் எல்லாம்ஆகலைங்க" என குறிப்பிட்டு உள்ளார் அவர். Married to Cinema என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதால் அவர் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் அது என்பது உறுதியாகி இருக்கிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US