பிரியங்காவின் பிரச்சனையை தீர்த்து வைத்த குடும்பம்! பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த சமரச பேச்சுவார்த்தை
பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா மற்றும் நிரூப் இடையே தான் சமீபத்தில் அதிகம் சண்டை நடந்து வருகிறது. ஷோ தொடக்கத்தில் அவர்கள் இருவருமே அதிகம் நெருக்கமாக இருந்த நிலையில் தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டனர்.
இன்று பிக் பாஸ் வீட்டுக்கு பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் ஆகியோர் சென்று இருக்கின்றனர். அவர்கள் இருவரும் ப்ரியங்காவுக்காக நிரூப்பிடம் பேச சமரசம் செய்ய வைத்து இருக்கின்றனர்.
அதன் பின் நிரூப் பிரியங்காவிடம் கைகொடுத்து 'Friends?' என கேட்டிருக்கிறார். பிரியங்காவின் பெரிய பிரச்சனையை அவரது குடும்பத்தினர் தீர்த்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
#Day81 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/KphF1AwhSn
— Vijay Television (@vijaytelevision) December 23, 2021