பிக்பாஸ் கடைசி நாளில் நிரூப் செய்த விஷயம், கண்ணீரில் பிரியங்கா- அப்படி என்ன செய்தார் தெரியுமா?
பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக ஓடிவிட்டது. இன்றும் சில தினங்களே தான் உள்ளது வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள. மக்கள் யாரை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
கடைசி நாட்களில் போட்டியாளர்கள் ஜாலியாக இருக்கட்டும் என பிக்பாஸ் அவர்கள் ரசிக்கும் வகையில் சில விஷயங்களை செய்து வருகிறார்.
அப்படி வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு நினைவு பரிசு கொடுக்க வேண்டும் என பிக்பாஸ் கூற அவரவர் பிடித்தவர்களுக்கு கொடுக்கிறார்கள்.
அப்படி நிரூப் பிரியங்காவிற்கு ஒரு பரிசு கொடுத்து, என் அம்மா இதை கழற்றவே கூடாது என்று கூறியிருந்தார். நான் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தில் கூட உன்னை போலவே ஒரு பெண் இங்கு இருக்கிறாள் என்றேன்.
இது உனக்கு என்று நிரூப் கூற பிரியங்கா நெகிழ்ச்சியில் அவரை கட்டியணைக்கிறார்.
இதோ அந்த புரொமோ,