பிரியங்காவை படுமோசமாக திட்டிய நிரூப்.. பிக் பாஸில் வெடித்த சண்டை
பிக் பாஸ் 5ல் இந்த வார தலைவரை தேர்வு செய்ய ஒரு வித்யாசமான டாஸ்க் வழங்கபட்டு இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் ஒரு கயிறை பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும். இரவு பகலாக டாஸ்க் தொடரும் நிலையில், கயிறில் இருந்து கையை எடுக்கும் போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
இந்த டாஸ்க் நடந்துகொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா மற்றும் நிரூப் இடையே சண்டை வெடித்து இருக்கிறது. 'ஏய்' என என்னை கூப்பிடாதே என சொல்லி பிரியங்கா சண்டை போட்டது முதல் ப்ரொமோவில் காட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் இரண்டாம் ப்ரோமோவில் நிரூப்பிரியங்காவை படுமோசமாக திட்டி இருக்கிறார். "கரெக்டோ தப்போ.. உன் குரல் இருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே நீ இப்படி பேசிட்டு இருக்க" என சொல்லி பிரியங்காவை திட்ட தொடங்குகிறார் நிரூப்.
"Selfish, Evil, அடுத்தவங்க கஷ்டத்துல சந்தோசம் கொண்டாடும் ஒரே பர்சன் நீதான்" என நிரூப் திட்டி இருக்கிறார்.
ப்ரொமோ இதோ..
#Day78 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/yDAJ48NJCM
— Vijay Television (@vijaytelevision) December 20, 2021