நடிகை காஜல் அகர்வாலை சீக்கிரம் அம்மா ஆக செல்லும் தங்கை நிஷா அகர்வால் - அவரே அளித்த பேட்டி
kajal agarwal
nisha agarwal
By Kathick
தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.
அதனை தொடர்ந்து மாவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
மேலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது. சமீபத்தில் தான் நடிகை காஜல் அகர்வாலுக்கு, கௌதம் என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் இன்று நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தங்கை நிஷா அகர்வால் பேட்டி அளித்துள்ளார்.
இதில் " சில சுயநலமான காரணங்களுக்காக அவர் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்கு திருமணமான நாளில் இருந்தே இதை நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அவர்கள் இதில் தாமதித்தால் என் மகனுக்கு துணை கிடைக்காது. " என்று கூறியுள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

மருத்துவர்கள் விடுதியில் புகுந்த விமானம்; முன்னாள் முதல்வர் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் படங்கள் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US