பிரபுதேவா உடன் ஆட சிக்ஸ் பேக் வைத்த நடிகை.. யார் பாருங்க
பிரபுதேவா டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல விதங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் நடனத்திற்காகவே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
அப்படி பிரபுதேவா உடன் ஒரு பாடலில் ஜோடியாக நடனமாக ஒரு நடிகை சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் என்கிற தகவல் உங்களுக்கு தெரியுமா.

நிஷ்விகா நாயுடு
கன்னட நடிகை நிஷ்விகா நாயுடு தான் அது. அவர் தான் பிரபுதேவா உடன் ஆட சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். தான் பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் காட்டுபவர் என்றும், அது திட்டமிட்டு செய்த விஷயம் அல்ல எனவும் கூறி இருக்கிறார்.
ஒரு வருடத்திற்கு முன் வந்த Karataka Damanaka என்ற கன்னட படத்தில் வரும் Hithalaka Karibyada Maava பாடலில் பிரபுதேவா டான்ஸ் ஆடி இருப்பார். அதில் அவருடன் நிஷ்விகா ஜோடியாக ஆடி இருப்பார்.
அந்த பாடலை பார்த்தவர்கள் பலரும் தான் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாக கூறினார்கள் எனவும், அது எதேச்சையாக நடந்தது எனவும் தற்போது பேட்டி அளித்து இருக்கிறார் நிஷ்விகா.

மேலும் நிஷ்விகா சீரியல்கள் பார்த்தே தமிழ் கற்றுக்கொண்டதாகவும் கூறி உள்ளார்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri