முதல்முறையாக டாப் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை நித்யா மேனன்!
Nithya menon
By Jeeva
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் தான் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடிப்பில் பல ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர்.
இப்டத்தில் பவன்கல்யாணும், ராணாவும் இணைந்து நடிக்கிறார்கள். ஜூலை 12 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இப்படத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக நித்யாமேனன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US