உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மான நடிகை நித்யா மேனன்..! வெளியான ஷாக்கிங் புகைப்படம்..இதோ!
தென்னிந்திய அளவில் மிக முக்கிய நடிகையாக விளங்குபவர் தான் நடிகை நித்யா மேனன், இவர் தொடர்ந்து கதாநாயகியை தவிர வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.
மேலும் 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நித்திய மேனன், மெர்சல், 24, இருமுகன் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
நடிகை நித்யா மேனன் கடைசியாக தமிழில் சைக்கோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நித்யா மேனன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆம் அதில் முன்பு இருந்ததை விட தற்போது உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுளளார். இதோ அந்த புகைப்படம்..