வீல் சேரில் திருச்சிற்றம்பலம் விழாவுக்கு வந்த நித்யா மேனன்! தனுஷுக்காக தான்..
நடிகை நித்யா மேனன் இன்று நடக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வீல் சேரில் வந்திருக்கிறார்.
வீல் சேரில் நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார். அதனால் தான் அவர் வீல் சேரில் தனுஷ் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்.
பொதுவாக மற்ற நடிகைகள் இந்த நிலையில் இருந்திருந்தால் கண்டிப்பாக விழாவுக்கு வந்திருக்க மாட்டார்கள். ஆனால் ப்ரோமோஷனுக்காக நித்யா மேனன் ரிஸ்க் எடுத்து வீல் சேரில் வந்திருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தனுஷுக்காக தான்
இது பற்றி பேசிய நித்யா மேனன், 'நீங்க இல்லாமல் எப்படி என தனுஷ் கூறினார்', வீல் சேரில் ஆவது வரவேண்டும் என தனுஷ் தான் வறுபுறுத்தினார் எனவும் கூறி இருக்கிறார்.
நித்யா மேனனது அர்பணிப்புக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri