வெறுத்துப்போய் அதிரடி முடிவெடுத்த நித்யா மேனன்! உண்மை இதுதானாம்! வாழ்க்கை ரகசியம்!
நடிகை நித்யா மேனன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர். தற்போது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
அழுத்தமான கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடித்து அசத்தும் அவர் தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தி அயர்ன் லேடி என படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திலும் நித்யா மேனன் நடித்துள்ளார்.
அண்மையில் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள அவர் என் மீது வரும் புகார்கள், விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை. எல்லா விசயத்தையும் ஒளிவு மறைவில்லாமல் நேரடியாக பேசுவதும், தெளிவாக கூறுவதும் தான் என் பழக்கம். எனது முதல் காதல் தோல்வி அடைந்தது.
அதனால் சில நாட்கள் ஆண்களையே வெறுத்தேன். இனி காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றிருந்தேன். மற்றவர்களுகாக என்னை மாற்றிக்கொள்வதும் பிடிக்காது. எனக்கு பிடித்தது போல வாழவே விருப்பம்.வாழ்க்கை விசயத்திலும் சாதாரண பெண்ணாகவே யோசிப்பேன் என கூறியுள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri