தமிழ் ஹீரோ தொல்லை செய்தாரா.. சர்ச்சைக்கு நித்யா மேனன் விளக்கம்
நடிகை நித்யா மேனனுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவரது இயல்பான நடிப்பு திறமைக்காகவே அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். மெர்சல், திருச்சிற்றம்பலம் என அவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் நித்யா மேனன் பற்றிய ஒரு செய்தி இன்று காலை தீயாக பரவியது. ஒரு தமிழ் ஹீரோ அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும், ஆனால் தெலுங்கில் அப்படி எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லை என நித்யா மேனன் பேட்டியில் கூறியதாக செய்தி பரவியது.
நான் அப்படி சொல்லவே இல்லை..
இந்நிலையில் தற்போது நித்யா மேனன் தான் அப்படி பேட்டி அளிக்கவே இல்லை என கூறி இருக்கிறார்.
இப்படி ஒரு செய்தியை பார்த்து அவர் கடும் அதிர்ச்சியாகி பத்திரிக்கையாளர் ஒருவருக்கு வாட்சப்பில் மெசேஜ் செய்திருக்கிறார் நித்யா மேனன்.


ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
