நடிகை நித்யா மேனனா இது, உடல் எடை குறைத்து அவர் எடுத்த போட்டோ ஷுட்- அழகில் மயக்குறாரே
actress
heroine
photoshoot
nithyamenon
By Yathrika
நடிகை நித்யா மேனன் தோற்றம் பெரிய விஷயம் இல்லை, நடிப்பு தான் முக்கியம் என்பவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எந்த மொழியில் பட வாய்ப்புகள் வந்தாலும் பயப்படாமல் அதில் நடிப்பார்.
அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எல்லாமே நடிப்புக்கு முக்கியத்துவம் படங்களாக இருக்கும். அண்மையில் அசோக் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் பவன் கல்யாணுடன் ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடிக்கப்போகிறார் என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் ஒரு அழகிய போட்டோ ஷுட் எடுத்துள்ளார். அப்படியே திருமண பெண்ணாக அழகில் மயக்குகிறார்.
இதோ அந்த போட்டோ ஷுட் புகைப்படம்,
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US