நித்யா மேனன் பேசியதாக பரவிய வதந்தி.. துளி கூட உண்மையில்லை என கொந்தளித்த நடிகை
நித்யா மேனன்
ஒரு நடிகை என்றால் உயரமாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகள் பல வருடங்களுக்கு முன் இருந்தது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் திறமையான நடிப்பை வெளிக்காட்டினால் எப்படி இருந்தாலும் சினிமாவில் ஜெயிக்கலாம் என காட்டி வருபவர் தான் நித்யா மேனன்.
கொஞ்சம் உடல் பருமனாக, உயரம் குறைவாக இருந்தும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தனக்கு மொழி பிரச்சனையே இல்லை என்று அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார்.

ஷாக்கிங் தகவல்
இந்த நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை நித்யா மேனன் பேசும்போது, தெலுங்கு சினிமாவில் இதுவரை நான் எந்த ஒரு பிரச்சனையையும் சந்தித்தது இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனை சந்தித்தேன். ஒரு படத்தின் படப்பிடிப்பு போது தமிழ் சினிமா நடிகர் என்னை துன்புறுத்தினார் என கூறியதாக செய்தி பரவியது.
ஆனால் இதில் துளி கூட உண்மையில்லை என நித்யா மேனன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri