நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம்? பிரபல மலையாள ஹீரோவை கரம் பிடிக்கிறாரா

By Parthiban.A Jul 19, 2022 03:45 PM GMT
Report

தமிழில் 180, வெப்பம், மெர்சல், ஓகே கண்மணி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் நித்யா மேனன். அவரிடத்து கியூட்டான நடிப்புக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

கடைசியாக சைக்கோ படத்தில் நடித்து இருந்த அவர் தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில வேறு மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம்? பிரபல மலையாள ஹீரோவை கரம் பிடிக்கிறாரா | Nithya Menon To Marry Malayalam Hero

சமீப காலமாக நித்யா மேனன் திரைபடங்களை ஒப்புக்கொள்வதில்லை என்றும் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் தகவல் பரவி வருகிறது.

ஒரு பிரபல மலையாள ஹீரோ ஒருவரை நித்யா மேனன் காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை கரம்பிடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நித்யா மேனன் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியிடவில்லை. 

நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம்? பிரபல மலையாள ஹீரோவை கரம் பிடிக்கிறாரா | Nithya Menon To Marry Malayalam Hero

விக்ரம் படம் மொத்தமாக வசூலித்த தொகை! இத்தனை கோடியா.. முழு விவரம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US