உடல் எடை அதிகரித்து குண்டாக மாறிய நடிகை நித்யா மேனன்.. ஷாக்கான ரசிகர்கள்
By Kathick
நித்யா மேனன்
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன்.
180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நித்திய மேனன், மெர்சல், 24, இருமுகன், சைக்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தற்போது தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாக்கிங் புகைப்படம்
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியிருந்த நடிகை நித்யா மேனன், தற்போது மீண்டும் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறியுள்ளார்.
அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
130 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனம்! கிர்லோஸ்கர் குழுமத்தை தோளில் சுமக்கும் இளம் மானசி கிர்லோஸ்கர் News Lankasri
நேரில் பார்க்காமல் பக்கத்து அறையிலிருந்தே பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் - எப்படி சாத்தியம்? IBC Tamilnadu
நித்திஷ் ரெட்டியை தூக்குனாதான் இந்தியா ஜெயிக்கும்; இதனால்தான்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் வார்னிங்! IBC Tamilnadu
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
2025 ராசி பலன்: கர்ம வினைகளுக்கு தண்டனை அனுபவிக்கப்போகும் ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US