சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ-யா இது..! சிறு வயதில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குகென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
சமீபத்தில் தான், சூப்பர் சிங்கர் சீசன் 8 பைனல் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரீதர் சேனா டைட்டில் வின்னர் ஆனார்.
மேலும் விரைவில் சூப்பர் சிங்கர் சீசன் 8 ஜூனியர் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட தேர்வு தற்போது நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கரில் பிரபலமான பலரும் தற்போது திரையுலகில் பின்னணி பாடகர், பாடகிகளாக உள்ளனர்.
அப்படி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சூப்பர் சிங்கர் நட்சத்திரங்களில் ஒருவர் நித்யஸ்ரீ.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நித்யஸ்ரீ அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
