ரூ. 15 ஆயிரத்தில் எடுத்த படம் கோடிக்கணக்கில் வசூல்.. உலகமே கலாய்த்து ஹிட் ஆன படம்

By Tony Aug 20, 2026 03:40 AM GMT
Report

Niu Lai

சினிமா துறையில் பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது நடந்துள்ள அதிசயம் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரூ. 15 ஆயிரத்தில் எடுத்த படம் கோடிக்கணக்கில் வசூல்.. உலகமே கலாய்த்து ஹிட் ஆன படம் | Niu Lai Animated Movie Box Office Collection

ஆம், சீனாவில் அம்மாவும், பையனும் இணைந்து ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் பெயர் 'Niu Lai'. இந்த படம் மாடுகளை மையப்படுத்திய அனிமேஷன் படமாக வந்துள்ளது.

பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வரும் குக் வித் கோமாளி பிரபலம்! யார் என பாருங்க

பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வரும் குக் வித் கோமாளி பிரபலம்! யார் என பாருங்க

வசூல்

இதை பார்த்த எல்லோருமே கழுவிதான் ஊற்றினார்கள். வெறும் 15 ஆயிரம் ரூபாயில் எடுத்த இந்த படம் முதல் 20 நாள் 300 பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

ரூ. 15 ஆயிரத்தில் எடுத்த படம் கோடிக்கணக்கில் வசூல்.. உலகமே கலாய்த்து ஹிட் ஆன படம் | Niu Lai Animated Movie Box Office Collection

ஆனால், இந்த திரைப்படத்தை பலரும் கலாய்த்து கிண்டல் செய்து வந்தனர். எனினும், குடும்பங்கள் தியேட்டருக்கு போவது நாளுக்கு நாள் அதிகரித்ததால், இப்படத்தின் வசூலும் குவிந்து தற்போது பாக்ஸ் ஆபிஸில் ரூ. 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதை உலக சினிமா ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுடன் வியந்து பார்த்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US