வெளியே சென்ற அசல் கோளாறுக்காக நிவாஷினி செய்த வேலை- இவ்வளவு பாசமா?
அசல் கோளாறு
பிக்பாஸ் 6வது சீசனில் இளம் பாடகராக கலந்துகொண்டு அதிக மக்களின் கவனத்திற்கு வந்தவர் அசல் கோளாறு. ஆனால் அவர் வீட்டில் பெண்களிடம் செய்த தவறான விஷயங்கள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்த வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
21 நாட்கள் தான் வீட்டில் இருந்தார், ஆனால் அவர் விளையாட்டில் கவனம் செலுத்தி இருந்தால் இறுதிவரை வந்திருக்கலாம் என்பது மக்களின் கருத்து.
வீட்டைவிட்டு வெளியேறிய அவர் இதுவரை எந்த ஒரு பதிவும் வெளியிடவில்லை.
நிவாஷினி செய்த செயல்
பிக்பாஸ் வீட்டில் கோளாறுடன் அதிக நெருக்கமாக அதாவது ஒன்றாக சுற்றி வந்தவர் நிவாஷினி. அசல் வெளியேறியதும் அவரால் தாங்க முடியவில்லையாம். ஏன்டா போன நீ இல்லாமல் என்னல சாப்பிட முடியல, தூங்க முடியலடா, மறக்க முடியல இந்த 21 நாள்ல நான் காலையில் எழுந்ததும் உன் முகத்தைதான் பார்ப்பேன்.
இந்த வீட்டில் எத்தனை பேர் இருக்காங்க, அவங்களை யாரையாவது வெளியில் அனுப்பி இருக்கலாமே, அசல் தான் கிடைச்சானா? என அழுது புலம்புகிறார்.
அதோடு அசலின் நியாபகத்திற்காக அவரது சட்டையை வைத்துள்ளாராம்.
பிக்பாஸ் 6 மூலம் அசல் கோளாறு வாங்கிய முழு சம்பளம்- இத்தனை லட்சமா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
