அசல் வீட்டிற்கு மீண்டும் வர வேண்டும், இவரை வெளியே அனுப்புங்கள்- பிக்பாஸிடம் டீல் பேசிய பிரபலம்
பிக்பாஸ் நிவாஷினி
பிக்பாஸ் 6வது சீசன் இப்போது தான் சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. சாந்தி மற்றும் அசல் கோளாறு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அதேபோல் ஜி.பி.முத்து முதல் வாரத்தில் தானாக முன்வந்து வெளியேறிவிட்டார்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள், இதில் யார் வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அசல் கோளாறு வெளியேறியதில் இருந்து நிவாஷினி அழுவது, தனியாக இருப்பது என இருக்கிறார், ரசிகர்களும் இவர் விளையாட்டில் தான் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என பதிவு செய்து வருகிறார்கள்.
டீல் பேசிய நிவாஷினி
அசல் வெளியேறியதில் இருந்து சோகமாக இருக்கும் நிவாஷினி பிக்பாஸிடம் டீல் பேசியுள்ளார். அதாவது அசலை வீட்டிற்கு மீண்டும் அனுப்ப வேண்டும் அசீமை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்.
அசல் வீட்டிற்கு வந்தால் எங்களது நட்பை துண்டித்துக் கொள்வேன், அப்போது அவர் விளையாட்டில் கவனம் செலுத்தி ஜெயிப்பான் என பேசியுள்ளார்.
இதோ அவரது வீடியோ,
Need Justice for Kolaaru Bro ?
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 2, 2022
Azeem enna paavam paninaru..
pic.twitter.com/gGpDpym9O7
பிக்பாஸ் 6 மூலம் அசல் கோளாறு வாங்கிய முழு சம்பளம்- இத்தனை லட்சமா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
