கார் ரேஸின் போது நடிகை நிவேதா பெத்துராஜிற்கு ஏற்பட்ட விபத்து, வெளியான அதிர்ச்சி வீடியோ

nivetha pethuraj
By Jeeva Aug 05, 2021 11:10 AM GMT
Report

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவிற்கு ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தனது முதல் படத்திலே அவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.

அதனை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மாறினார்.

நிவேதா பெத்துராஜ் நடிகையாக படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி, கார் ரேஸ் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் Formula Race Car பயிற்சியில் தனது லெவல் 1 தகுதியும் முடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரின் ரேஸ் கார் பயிற்சியின் போது திடீரென ட்ராக்கில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.

மேலும் அவர் கட்டுப்பாட்டை இழந்து ட்ராக்கில் தடுமாறும் வீடியோ, பின் வந்த நபரின் காரில் பதிவாகியுள்ளது.  அந்த வீடியோவை நிவேதா பெத்துராஜ் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US