இது மிகவும் ஆபத்தானது, இப்படியே போனால்... நடிகை நிவேதா பெத்துராஜ் ஷாக்கிங் பதிவு

By Yathrika Nov 02, 2025 04:30 AM GMT
Report

நிவேதா பெத்துராஜ்

சினிமா, பேட்மிண்டன் விளையாட்டு, கார் ரேஸ் போன்றவற்றில் மிகவும் ஆர்வம் கொண்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

ஒருநாள் கூத்து திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதேசமயம் தெலுங்கிலும் சில ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இது மிகவும் ஆபத்தானது, இப்படியே போனால்... நடிகை நிவேதா பெத்துராஜ் ஷாக்கிங் பதிவு | Nivetha Pethuraj Shocking Statement About Ai

நடிகை பதிவு

எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் சமூகத்தில் நடக்கும் சில விஷயங்கள் குறித்து எப்போதும் பதிவு போடுவார்.

இது மிகவும் ஆபத்தானது, இப்படியே போனால்... நடிகை நிவேதா பெத்துராஜ் ஷாக்கிங் பதிவு | Nivetha Pethuraj Shocking Statement About Ai

அப்படி அவர் சமீபத்தில் AI தொழில்நுட்பம் குறித்து பதிவு செய்திருக்கிறார். அதில் அவர், அபத்தமான AI வீடியோக்கள் உண்மை போல் காட்சி அளிக்கும் போக்கு மிகவும் மோசமானது.

இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தாகிவிடும் என பதிவு செய்துள்ளார்.

இது மிகவும் ஆபத்தானது, இப்படியே போனால்... நடிகை நிவேதா பெத்துராஜ் ஷாக்கிங் பதிவு | Nivetha Pethuraj Shocking Statement About Ai

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US