உடல் எடையை பாதியாக குறைத்து ஹேட்டர்ஸுகளுக்கு பதிலடி கொடுத்த நிவேதா தாமஸ்

By Tony Aug 19, 2026 05:45 AM GMT
Report

நிவேதா தாமஸ்

 தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஜில்லா, ஜெண்டில் மேன் என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நிவேதா தாமஸ்.

இவர் சில வருடம் முன்பு தெலுங்கு சினிமாவின் அரசு விருதுகளில் சிறந்த நடிகை பட்டம் பெற்றார்.

எப்போதும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் கடந்த சில வருடங்களாக அதிகம் வெயிட் ஏறி இருக்க, சில விஷமிகள் அவரை ட்ரோல் செய்து வந்தனர்.

உடல் எடையை பாதியாக குறைத்து ஹேட்டர்ஸுகளுக்கு பதிலடி கொடுத்த நிவேதா தாமஸ் | Nivetha Thomas Weight Loss Photo

ஆனால், இதற்கெல்லாம் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் தன் வேலையை மட்டும் பார்த்து வந்த நிவேதா சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட அதை பார்த்த ஹேட்டர்ஸுகள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர், நிவேதா ரசிகர்கள் செம ஹாப்பி ஆகிவிட்டனர், அந்தளவிற்கு தன் உடல் எடையை குறைத்து நிவேதா கலக்கியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US