அஜித் பட வில்லனுக்கு ஜோடியாகும் நடிகை நிவேதா பெத்துராஜ், யாருனு தெரியுமா
valimai
nivetha pethuraj
karthikeya
By Karthick Raja
ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிருபுடிச்சவன், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ்.
தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெட், பாகல் என்ற இரண்டு படங்கள் வெளியாகின.
இந்த படங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இதனால் நல்ல கதைகளாக மட்டுமே தேர்வு செய்து நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
அந்தவகையில் வலிமை படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயா நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.
நடிகர் கார்த்திகேயா தெலுங்கில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கின்றனர்.
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US