லோகேஷ் கனகராஜ் படத்தின் மீது கடும் அதிருப்தியில் நிவின் பாலி

By Tony Aug 26, 2026 09:00 AM GMT
Report

நிவின் பாலி

நிவின் பாலி மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவருக்கு என தென்னிந்தியா முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

லோகேஷ் கனகராஜ் படத்தின் மீது கடும் அதிருப்தியில் நிவின் பாலி | Nivin Pauly Deeply Dissatisfied With Lokesh Movie

இதற்கு முக்கிய காரணம் இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பிரேமம் தான். தற்போது இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பெத்லஹேம் குடும்ப யூனிட் ரூ. 100 கோடி வசூலை கடந்து செம ஹிட் ஆகியுள்ளது.

இலங்கையை சேர்ந்த Saregamapa போட்டியாளர் சபேஷனுக்கு திருமணம்

இலங்கையை சேர்ந்த Saregamapa போட்டியாளர் சபேஷனுக்கு திருமணம்

அதிருப்தியில் நிவின் பாலி

இந்நிலையில் தமிழில் லோகேஷின் LCU யுனிவர்ஸில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் வில்லனாக நிவின் பாலி நடித்து வருகிறார். அந்த படத்திற்காக தற்போது வரை நான் தாடி வைத்துள்ளேன்.

லோகேஷ் கனகராஜ் படத்தின் மீது கடும் அதிருப்தியில் நிவின் பாலி | Nivin Pauly Deeply Dissatisfied With Lokesh Movie

ஆனால், இந்த ஷூட்டிங் எப்போது என்று இன்னும் சொல்லவில்லை, நானும் தாடியை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன், இந்த படத்தால் எடுக்க முடியவில்லை என நிவின் பாலி நொந்து போய் பேசியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US