உடல் எடை கூடி குண்டாக மாறிய நடிகர் நிவின் பாலி.. ஷாக்கான ரசிகர்கள்

sathish weight gain nivin pauly
By Kathick Sep 20, 2021 04:40 AM GMT
Report

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் நிவின் பாலி.

இவர் மலையாளத்தில் வெளியான Malarvaadi Arts Club எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

மலையாளத்தில் மட்டுமின்றில் தமிழில் வெளியான நேரம், ரிச்சி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் மலையாத்தில் மிகவும் பிசியான நடிகராக இருக்கும் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து, ரசிகர்கள் பலரும் ஷாக்காகி இருக்கிறார்கள்.

ஆம், அந்த அளவிற்கு உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார் நடிகர் நிவின் பாலி. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அட, நம்ம நிவின் பாலியா இது? என கேட்டு வருகின்றனர்.

நடிகர் சதீஷுடன், நிவின் பாலி எடுத்துக்கொண்ட, அந்த சமீபத்திய புகைப்படம் இதோ..

உடல் எடை கூடி குண்டாக மாறிய நடிகர் நிவின் பாலி.. ஷாக்கான ரசிகர்கள் | Nivin Pauly Latest Pic Gone Viral On Net


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US