உல்லாச கப்பல் போல் உள்ள காரை வாங்கிய நடிகர் நிவின் பாலி- விலை மட்டும் இத்தனை கோடியா?
மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் நடிகர் நிவின் பாலி. இவர் அடுத்தடுத்து மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்த வண்ணம் இருப்பார்.
நிவின் பாலி படங்கள் நடிப்பதை தாண்டி அவரது சொந்த விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய கார்
நடிகர் நிவின் பாலி Toyota Vellfire என்ற காரை தனது சொந்தமாக்கியுள்ளார். இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 90.80 லட்சம் ஆகுமாம், ஆன்-ரோட்டில் கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறதாம்.
நிவின் பாலிக்கு முன் மோகன்லால், சுரேஷ் கோபி, ஃபகத் ஃபாசில், விஜய் பாபு உள்ளிட்ட பிரபலங்கள் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதோ நிவின் பாலி வாங்கியிருக்கும் புதிய காரின் புகைப்படங்கள்,



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

குடும்பத்தினரிடம் இருந்து மறைக்கப்பட்ட ரகசியம்... இலங்கையில் சொந்த தாயாரை சந்திக்க துடிக்கும் லண்டன் பெண் News Lankasri

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan

என் தலைவருக்கு இந்த நிலைமையா? விஜயகாந்த்தை பார்த்து தேம்பி தேம்பி கதறி அழுத தொண்டர்கள் IBC Tamilnadu
