உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ள நடிகர் நிவின் பாலி.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்

By Kathick Jun 11, 2022 02:30 AM GMT
Report

நடிகர் நிவின் பாலி

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் நிவின் பாலி.

இவர் மலையாளத்தில் வெளிவந்த Malarvaadi Arts Club படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் வெளிவந்த நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் ஹீரோவாக கால்பதித்தார்.

உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ள நடிகர் நிவின் பாலி.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் | Nivin Pauly Weight Gain Photo Shocks Everyone

தொடர்ந்து மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக விளங்கி வரும் நடிகர் நிவின் பாலி தற்போது Mahaveeryar, Padavettu, ராம் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார்.

அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்

இந்நிலையில், பிரேமம் படத்தில் மிகவும் ஸ்லிம்மாக இருந்த நடிகர் நிவின் பாலி தற்போது நம் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார்.

உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ள நடிகர் நிவின் பாலி.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் | Nivin Pauly Weight Gain Photo Shocks Everyone

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US