பிக் பாஸ் வீட்டிற்குள் 90 நாட்களுக்கு பின் வெளியேறிய நிக்சன் வாங்கிய சம்பளம்.. இத்தனை லட்சமா
நிக்சன்
Rap பாடகர் என்ற அறிமுகத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார் நிக்சன். இவர் முதல் சில வாரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தாலும் கூட, அதன்பின் சர்ச்சைக்குள்ளானார்.

அதை தொடர்ந்து தற்போது வரை செய்துகொண்டே இருக்கிறார் என்பது தான் ரசிகர்களின் குற்றசாட்டு.
இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டு எலிமினேஷன் என்பதால், ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
நிக்சன் சம்பளம்
ஏற்கனவே நம்முடைய சினிஉலகத்தில் ரவீனாவின் சம்பளம் விவரம் குறித்து பார்த்துவிட்டோம். அதை தொடர்ந்து தற்போது நிக்சன் சம்பளம் குறித்து பார்க்கலாம்.

நிக்சன் ஒரு எபிசோடிற்கு ரூ. 13 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார். ஒரு எபிசோடிற்கு ரூ. 13 ஆயிரம் என்ற கணக்கில் 90 எபிசோட்களுக்கு ரூ. 11, 70,000 சம்பளமாக நிக்சன் வாங்கியுள்ளார் என தெரிகிறது.
மேலாடையின்றி 115 மைல் வேகத்தில் ரேஞ்ச் ரோவரில் பறந்த நபர்: சினிமா பாணியில் சிக்கிய சம்பவம் News Lankasri
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri