இன்று எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பு இல்லை.. காரணம் இதுதான்

By Parthiban A Oct 04, 2026 12:52 AM GMT
Report

சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது எதிர்நீச்சல் 2 தொடர். பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில் இன்று இந்த சீரியல் ஒளிபரப்பு ஆகாது என தகவல் வெளியாகி இருக்கிறது.


ஜெயிலர் 2 நிகழ்ச்சி

Jailer2 Rave என்ற பெயரில் இசை வெளியீட்டு விழா இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

அதனால் தான் எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பு இன்று இல்லையாம்.   


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US