அந்த காதல் மாதிரி வருமா.. நாக சைதன்யா 2ம் திருமணத்திற்கு பின் சமந்தா போட்ட பதிவு
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். அதன் பின் குடும்பத்தினர் ஒப்புதல் உடன் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் நான்கே வருடங்களில் திருமணத்தை முறித்துக்கொண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதற்கான காரணம் என்ன என்பதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் பேட்டிகளில் மனக்கசப்புடன் பேசி இருக்கின்றனர்.
இந்த காதல் மாதிரி வருமா..
இந்நிலையில் நாக சைதன்யா தற்போது சோபிதா என்ற நடிகையை இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார்.
தற்போது சமந்தா இன்ஸ்டாவில் தனது நாய் சாஷா உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு "சாஷா லவ் போல வேறு எந்த லவ் இல்லை" என அவர் கூறி இருக்கிறார்.
நாக சைதன்யாவை தாக்கி தான் இப்படி அவர் பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.


குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
