ரசிகர்களை ஏமாற்றிய தளபதி விஜய்! இந்த ஒரு அப்டேட்-ம் கிடையாதா?
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் முடியவுள்ள நிலையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வாரிசு சிங்கிள் அப்டேட் வெளியாகாது என தகவல் வெளியாகியிருக்கிறது.
முதல் சிங்கிள்
அதன்படி வாரிசு முதல் சிங்கிள் அப்டேட்டுக்கு பதிலாக வாரிசு திரைப்படத்தின் ரீலிஸ் தேதியுடன் அப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவுப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

பிக் பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய ஜி.பி. முத்து
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri