5 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Karthick Raja Jun 24, 2026 05:30 AM GMT
Report

ஸ்வாசிகா

லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்வாசிகா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரியுடன் இணைந்து மாமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

5 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Nooru Saami Movie 5 Days Box Office

நூறு சாமி

இதை தொடர்ந்து நடிகை ஸ்வாசிகா கதையின் நாயகியாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் நூறு சாமி. இப்படத்தை இயக்குநர் சசி இயக்க, விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். தயாரிப்பு மட்டுமின்றி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Nooru Saami Movie 5 Days Box Office

தலைவர் 173 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபிரஸ்ட் லுக் வெளியீடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தலைவர் 173 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபிரஸ்ட் லுக் வெளியீடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் அஜய், பாலாஜி சக்திவேல், சக்தி, காவ்யா, கருணாஸ், லிஜோமோல் ஜோஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஜூன் 19-ஆம் தேதி திரைக்கு வந்த நூறு சாமி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூலில் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

5 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Nooru Saami Movie 5 Days Box Office

வசூல் 

இந்த நிலையில், 5 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 8 கோடி வசூலித்துள்ளது.

5 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Nooru Saami Movie 5 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US