200 கோடி ரூபாய் மோசடி பணத்தில் நடிகைகளுக்கு பரிசு ! ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையா?

Jacqueline Fernandez Nora Fatehi Sukesh
By Jeeva Dec 06, 2021 02:10 PM GMT
Report

அரசியல் பிரமுகர்களின் உறவினர்கள் என சொல்லி நாடு முழுவதும் பல மோசடிகளை செய்து சிறையில் சிக்கியவர் தான் சுகேஷ்.

இவர் சிறையில் இருக்கும் போதே ரூ.200 கோடியை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீண்டும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே தற்போது மோசடி பணத்தில் Jacqueline Fernandez, Nora Fatehi உள்ளிட்ட நடிகைகளுக்கு பரிசுகளை அவர் வாரி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நடிகை Jacqueline Fernandez உடன் தொடர்பில் இருந்து வரும் சுகேஷ், அவர் கொடுத்த பரிசுகள் குறித்து குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது.

அதன்படி நடிகை Jacqueline Fernandez-க்கு நகைகள், மளிகை பொருட்கள், 4 விலையுர்ந்த பெர்சியன் பூனை(ஒரு பூனையின் மதிப்பு ரூ.9 லட்சம்), ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையை பரிசளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மற்றுமொரு நடிகையான நோரா ஃபதேகிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை சுகேஷ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US