அரசியல் எல்லாம் இல்லை.. த்ரிஷா சொல்ல வந்த முக்கிய அறிவிப்பு இதுதான்

By Parthiban A Jun 14, 2026 04:32 PM GMT
Report

நடிகை த்ரிஷா விரைவில் அரசியலில் நுழைய போகிறார் என அடிக்கடி பேச்சுகள் வர தொடங்கி இருக்கிறது. அவர் முதல்வர் விஜய் உடன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதால் இந்த பேச்சு வர தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடபோவதாக த்ரிஷா தெரிவித்து இருந்தார். அரசியல் பற்றிய அறிவிப்பா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

அரசியல் எல்லாம் இல்லை.. த்ரிஷா சொல்ல வந்த முக்கிய அறிவிப்பு இதுதான் | Not Politics Trisha Announces Varalaxmi Pickleball

இதுதான்

அந்த அறிவிப்பும் வந்திருக்கிறது. நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தொடங்கி இருக்கும் pickle ball டீம் பற்றிய அறிவிப்பை தான் த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

சென்னை தமிழ் டைட்டன்ஸ் என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த டீம் பற்றி பேசி இருக்கும் த்ரிஷா, வரலக்ஷ்மிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.  


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US