பிரபல பின்னணி பாடகி சஞ்கீதா சஜீத் திடீர் மரணம்- ரசிகர்கள் ஷாக்
பிரபலங்களின் மரணம் என்றாலே அது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி தான்.
அப்படி இந்த கொரோனா காலகட்டத்தில் பலரது இறப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போதும் அப்படி ஒரு தகவல் தான் வந்துள்ளது.
பாடகி சங்சீதா
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய சங்கீதா சுஜித் திருவனந்தபுரத்தில் காலமானார்.
46 வயதான அவர் சிறுநீரக தொடர்பான பிரச்சனையால் சிகிச்சை பெற்றுவந்த அவர் தனது சகோதரியின் வீட்டில் இறந்துள்ளார்.
சங்கீதாவின் இறுதிச் சடங்கு இன்று மாலை திருவனந்தபுரத்தில் நடைபெற இருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி 3 நாளில் தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா?

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
