நடிகை கஜோலின் மகளா இப்படி? வெளிநாட்டில் ஆண் நண்பருடன் சுற்றும் போட்டோ
By Parthiban.A
நடிகை கஜோல் ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர். தமிழிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக அவர் தனுஷின் விஐபி 2 படத்தில் நடித்து இருந்தார்.
கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் தற்போதும் ஹிந்தியில் பிசியாக படங்கள் நடித்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாகி இருந்தது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

நைஸா
காஜலின் மகள் நைஸாவும் தற்போது பாலிவுட்டில் பிரபலமான ஸ்டார் kid ஆகிவிட்டார். அவர் தற்போது வெளிநாட்டில் ஆண் நண்பர் உடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US