Obsession இந்தியாவின் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா, பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகம்

Report

அப்சஷன்

ஹாலிவுட்டில் திரில்லர் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் யுடியூபர் ஒருவர் தனக்கு கிடைத்த பணத்தை வைத்து வெறும் ரூ. 8 கோடியில் எடுத்த படம் தான் அப்சஷன்.

Obsession இந்தியாவின் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா, பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகம் | Obsession Movie Indian Box Office Collection

இந்த படம் திரில்லர் ரசிகர்களை வெகுவாக கவர, படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ. 100 கோடி வசூலை தாண்ட, பிறகு எல்லோரும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் எழுத உலகம் முழுவதும் அப்சஷன் ரிலிஸ் ஆனது.

Obsession இந்தியாவின் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா, பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகம் | Obsession Movie Indian Box Office Collection

Cocktail 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Cocktail 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

வசூல் 

தற்போது உலகம் முழுவதும் ரூ. 3000 கோடி வசூலை இந்த படம் கடக்க, இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 85 கோடிகள் வசூல் செய்து, பட்ஜெட்டை விட பத்து மடங்கு அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Obsession இந்தியாவின் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா, பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகம் | Obsession Movie Indian Box Office Collection

இந்தியாவில் மட்டுமெ இப்படம் இத்தகைய வசூல் பெற்றது படக்குழுவினர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர், மேலும் அப்சஷன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US