ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

By Karthick Raja Sep 28, 2026 08:00 AM GMT
Report

October month OTT Release Movies: ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பார்கள். இந்த நிலையில், வருகிற அக்டோபர் மாதம் ஓடிடியில் வெளிவரவுள்ள திரைப்படங்கள் குறித்த அப்டேட்ஸ் வெளியாகியுள்ளன. அதைப்பற்றி பார்ப்போம் வாங்க.

ஓடிடி

திரையரங்கில் புதிய படம் வெளிவரும்போது எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே போல் ஓடிடியில் அந்த படம் வெளிவரும்போதும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கும். அதுவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்றால், எப்போது  ஓடிடியில் வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.

ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | October 2026 Ott Movie Releases

இந்த நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதியில் தொடங்கி, அக்டோபர் 30-ஆம் தேதி வரை எந்தெந்த ஓடிடி தளத்தில் என்னென்ன திரைப்படங்கள் வெளிவரவுள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பல திரைப்படங்கள் உள்ளன.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

இதோ பாருங்க:

  • சர்தார் 2: அக்டோபர் 1-ஆம் தேதி - அமேசான் பிரைம்
  • பெத்தேல்ஹெம் குடும்ப யூனிட்: அக்டோபர் 2-ஆம் தேதி - ஜியோ ஹாட்ஸ்டார்
  • மண்டாடி: அக்டோபர் 8-ஆம் தேதி - நெட்ப்ளிக்ஸ்
  • எபிக்: அக்டோபர் 9-ஆம் தேதி - நெட்ப்ளிக்ஸ்
  • தி பாரடைஸ்: அக்டோபர் 22-ஆம் தேதி - நெட்ப்ளிக்ஸ்
  • சிக்மா: அக்டோபர் 30-ஆம் தேதி - நெட்ப்ளிக்ஸ்

ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | October 2026 Ott Movie Releases

கூடுதலாக தமன்னா மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகியுள்ள The Vvaan திரைப்படம் நவம்பர் 6-ஆம் தேதி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US