“ஒரு பக்க முகம் செயலிழந்துவிட்டது !” - மோசமான நோயால் பாதிக்கப்பட்ட ஜஸ்டின் பீபர்..
நோய்யால் பாதிக்கப்பட்ட ஜஸ்டின்
உலகளவில் பிரபலமான பாப் பாடகராக திகழ்ந்து வருபவர் ஜஸ்டின் பீபர், சிறுவயதிலேயே தனது பாடலின் மூலம் உலகம் முழுவது பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்திருந்தார் ஜஸ்டின்.
தொடர்ந்து அவரின் பாடல்கள் உலகம் முழுக்க பிரபலமாகி வந்தது, அப்படியான பிரபல பாப் பாடகராக உள்ள ஜஸ்டின் பீபர். தற்போது மோசமான நோய்யால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கிய ஆறிவிப்பு என வீடியோ வெளியிட்டுள்ள அவர் shingles என்னும் ஒரு வித தோல் பிரச்சனை காரணமாக , Ramsay Hunt Syndrome என்னும் தசை நரம்பு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போது அவர் முகத்தில் ஒரு பக்கத்தின் நரம்புகள் செயலிழந்துள்ளதால் கண், மூக்கு அசைக்க முடியவில்லை என்றும், தன்னால் சிறிக்க கூட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளர்.
மேலும் இதன் காரணமாக தான் ஒய்வெடுக்க இருப்பதாகவும் பூரண குணமடைந்து ரசிகர்களை சந்திப்பதாகவும் பேசியுள்ளார்.
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan