பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் OMG படத்தின் டீசர்..

By Kathick Sep 10, 2022 09:00 AM GMT
Report

சன்னி லியோன்

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன்.

இவர் தற்போது ஓ மை கோஷ்ட் எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் OMG படத்தின் டீசர்.. | Oh My Ghost Teaser

OMG டீசர்

இப்படத்தில் யோகி பாபு, சதீஸ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஆர். யுவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பாண் இந்தியா படமாக உருவாகியுள்ள OMG படத்தின் டீசர் இன்று வெளிவந்துள்ளது.

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் OMG படத்தின் டீசர்.. | Oh My Ghost Teaser

ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த டீசர் தற்போது Youtubeல் ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த டீசர்.. 

Sunny Leone's Madhuban dance video gets into Controversy 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US