நடிகை கீர்த்தி சுரேஷா இது? முதன்முறையாக வெளியான அவரின் கல்லூரி பருவ புகைப்படங்கள், இதோ..
Photos
Keerthy Suresh
College
By Balakumar
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார், இவர் நடித்த மகாநதி திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது இவர் அண்ணாத்த, ரங் டே, சாணி காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி அவ்வப்போது பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது ரசிகர்கள் இடையே அவரின் கல்லூரி பருவ புகைப்படங்கள் பரவி வருகிறது.
ஆம் இதுவரை நாம் பலரும் பார்த்திராத நடிகை கீர்த்தி சுரேஷின் கல்லூரி பருவ புகைப்படங்கள் இதோ.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US