குக் வித் கோமாளியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஷாக் ஆன போட்டியாளர்கள்
குக் வித் கோமாளி
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் 4ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த ஷோவில் ஆண் போட்டியாளர்கள் அதிகம் பேர் எலிமினேட் ஆகி இருக்கும் நிலையில் பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த வாரம் immunity பேண்ட் பெறுவதற்காக போட்டி தான் நடக்க இருக்கிறது.
ட்விஸ்ட்
இந்நிலையில் தற்போது போட்டியாளர்கள் எல்லோருக்கும் ஷாக் ஆக்கும் விதமாக போட்டிக்குள் முந்தைய சீசன் போட்டியாளர்கள் மூன்று பேரை களமிறக்கி இருக்கின்றனர். ஷகீலா, ரோஷ்ணி ஹரிப்ரியன் மற்றும் ரேகா ஆகியோர் தான் வந்திருக்கின்றனர்.
இன்று நடக்கும் போட்டியில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் ஜெயித்துவிட்டால், அடுத்த வாரம் எலிமினேஷனில் எல்லா போட்டியாளர்களும் கலந்துகொள்ள வேண்டும் என நடுவர்கள் அறிவித்தனர். இதை கேட்டு இந்த சீசன் போட்டியாளர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போது எப்படி மாறி இருக்கிறார் பாருங்க

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
