சித்தி 2 சீரியல் நடிகையா இவர்- 15 வருடத்திற்கு முன் எப்படி உள்ளார் பாருங்க
Radhika Sarathkumar
Sithi 2
By Balakumar
சீரியல்களுக்கு பிரபலமான தொலைக்காட்சி என்றால் சன் டிவியை கூறலாம். இதில் பல வருடங்களாக நிறைய ஹிட் சீரியல்கள் ஓடியுள்ளது.
அதில் மக்களுக்கு நெருக்கமான சீரியல் என்றால் சித்தி. இதன் 2ம் பாகம் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சித்தி 2 சீரியலில் ராதிகா வேடத்திற்கு எதிர்மறையாக அதாவது வில்லியாக நடிப்பவர் மீரா கிருஷ்ணன்.
இவர் 15 வருடத்திற்கு முன் தனது பாட்டியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ரசிகர்களோ சித்தி 2 சீரியல் நாயகியா இவர் என வியந்து பார்க்கின்றனர்.
ரூ.15,000 கோடி சொத்துக்களை இழக்கும் சைஃப் அலி கான் குடும்பம் - என்ன பிரச்சினை தெரியுமா? IBC Tamilnadu
ட்ரம்ப் உருவாக்கிய நெருக்கடி... 18,000 புலம்பெயர்ந்தோரை திரும்பப் பெற ஒப்புக்கொண்ட ஆசிய நாடு News Lankasri
ஆடை இல்லாமல் குளித்தால் ஆபத்து?இந்த மாதிரி பிரச்சனைக்கு இதுதான் காரணம்- எச்சரிக்கையா இருங்க! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US