ஓ.ம் 3 நாட்களில் ரூ. 100 கோடி.. அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு

By Karthick Raja Nov 23, 2026 06:44 AM GMT
Report

OM Movie official Box office: தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி நடிப்பில் உருவாகி வெளியான ஓ.ம்: Operation mole திரைப்படத்தின் 3 நாட்கள் அதிகாரப்பூர்வ வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

ஓ.ம் 3 நாட்களில் ரூ. 100 கோடி.. அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு | Om Operation Mole Movie 3 Days Official Box Office

பாக்ஸ் ஆபிஸ்: மூன்று வார முடிவில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: மூன்று வார முடிவில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்

ஓ.ம்

தனுஷ் - சாய் பல்லவி - மம்மூட்டி என மிகப்பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஓ.ம். இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் இயக்கிய அமரன் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

ஓ.ம் 3 நாட்களில் ரூ. 100 கோடி.. அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு | Om Operation Mole Movie 3 Days Official Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ஓ.ம் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் முதல் மூன்று நாட்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், ஓ.ம் திரைப்படத்தின் 3 நாட்கள் அதிகாரப்பூர்வ வசூல் என்னவென்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓ.ம் 3 நாட்களில் ரூ. 100 கோடி.. அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு | Om Operation Mole Movie 3 Days Official Box Office

அதிகாரப்பூர்வ வசூல்

அதன்படி, தனுஷின் Wunderbar Films தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், ஓ.ம் திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 101.7 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US