இன்ஸ்டாகிராமில் நடிகை ஐஸ்வர்யா ராய் பாலோ செய்யும் ஒரேஒரு பிரபலம்.. யார் தெரியுமா?
ஐஸ்வர்யா ராய்
தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை உலக அழகி என்றால் அது எப்போதுமே ஐஸ்வர்யா ராய் தான், 1997ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார்.
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் போனற் படங்களில் நடித்தார்.
தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி என பல மொழி படங்களில் நடித்துள்ள இவர் நிறைய விருதுகளை அள்ளிக்குவித்துள்ளார்.
2007ம் ஆண்டு பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளார்.
இன்ஸ்டாகிராம்
உலக அழகியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாவில் 14.4 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர்.
ஆனால் இவர் இன்ஸ்டாவில் பாலோ செய்யும் ஒரேஒரு நபர் என்றால் அவரது கணவர் அபிஷேக் பச்சனை மட்டும் தான்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
