விஜய்யின் 68வது படத்தில் புதியதாக இணைந்துள்ள பிரபல நடிகர்- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி

Report

நடிகர் விஜய்

விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் Seven Screen Studio தயாரித்துள்ள இப்படம் ரூ. 250 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் படம் உருவாகியுள்ளது.

தனது 57வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை நதியா- வீடியோவுடன் இதோ

தனது 57வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை நதியா- வீடியோவுடன் இதோ

திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தாலும் சில கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது.

ஆனால் படத்தை கொண்டாடும் ரசிகர்களும் படத்தை ஹிட்டாக்கி தான் வருகிறார்கள். தற்போது வரை படம் ரூ.. 400 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

விஜய்யின் 68வது படத்தில் புதியதாக இணைந்துள்ள பிரபல நடிகர்- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி | One More Celebrity Joins Thalapathy 68 Movie

தளபதி 68

விஜய் இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

AGS நிறுவனம் தயாரிக்க உருவாக இருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. விஜயதசமி ஸ்பெஷலாக இப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக இதில் நடிக்க இருப்பவர்களின் விவரங்களும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக பிரபல காமெடி நடிகர் யோகி பாபு தனது டுவிட்டரில் பதிவு போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US