இனியா சீரியலை அடுத்து முடிவுக்கு வரப்போகும் சன் டிவியின் ஹிட் தொடர்... வெளிவந்த அறிவிப்பு

By Yathrika Oct 23, 2024 07:30 AM GMT
Report

சன் டிவி

ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு ஸ்பெஷல் உள்ளது, அப்படி சன் டிவி எடுத்துக் கொண்டால் சீரியல்கள் தான்.

அதில் அவர்களின் டிஆர்பியை அடித்துக்கொள்ள இன்னும் வேறு எந்த தொலைக்காட்சியும் வரவில்லை. 

காலை 10 மணிக்கு ஆரம்பித்து விதவிதமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் இரவு 10 வரை ஒளிபரப்பாகி வருகிறது. 

இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பி கிங்காக உள்ளது.

மாஸாக நடக்கப்போகும் விஜய்யின் முதல் கட்சி மாநாடு.... என்னென்ன விஷயங்கள் உள்ளது, முழு விவரம்

மாஸாக நடக்கப்போகும் விஜய்யின் முதல் கட்சி மாநாடு.... என்னென்ன விஷயங்கள் உள்ளது, முழு விவரம்

இனியா சீரியலை அடுத்து முடிவுக்கு வரப்போகும் சன் டிவியின் ஹிட் தொடர்... வெளிவந்த அறிவிப்பு | One More Hit Serial Coming To An End

முடியும் தொடர்

இந்த நிலையில் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடி வந்த இனியா தொடர் முடிவை நெருங்கியது. தற்போது டிஆர்பியில் டாப் 5ல் வந்துகொண்டிருந்த ஒரு சீரியலின் கிளைமேக்ஸ் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. 

அது வேறு எந்த தொடரும் இல்லை, கேப்ரியல்லா நடித்துவரும் சுந்தரி சீரியல் தானாம். 

இந்த தொடர் இம்மாத இறுதி அல்லது அடுத்த வார முதலில் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US