அன்பே வா, பிரியமான தோழி தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரும் இன்னொரு ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா?

By Yathrika May 07, 2024 08:40 AM GMT
Report

சன் டிவி

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து பல ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். 

காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 10 மணி வரை தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. 

ஒவ்வொரு தொடரும் ஒரு விதமான கதைக்களம், ஆனால் இதில் அதிகம் பெண்களை மையப்படுத்திய கதைகள் தான் ஓடுகிறது. சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் என தொடர்கள் பல ஹிட் லிஸ்டில் உள்ளது. 

அன்பே வா, பிரியமான தோழி தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரும் இன்னொரு ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா? | One More Serial Coming To An End In Sun Tv

முடியும் தொடர்

சன் டிவியில் தொடர்ந்து புத்தம் புதிய தொடர்கள் களமிறங்க இருக்கிறது. இதனால் நன்றாக ஓடிக் கொண்டிருந்த பழைய தொடர்கள் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளது. அப்படி அன்பே வா, பிரியமான தோழி போன்ற தொடர்கள் முடிவுக்கு வந்துவிட்டது. 

இதனால் தான் எனது மகள் திருமணம் இவ்வளவு செலவு ஆனது- ரோபோ ஷங்கர் கூறிய சீக்ரெட்

இதனால் தான் எனது மகள் திருமணம் இவ்வளவு செலவு ஆனது- ரோபோ ஷங்கர் கூறிய சீக்ரெட்

தற்போது இன்னொரு சன் டிவி தொடர் முடிவுக்கு வருவதாக தகவல் வந்துள்ளது. அதாவது அருவி என்ற சீரியல் விரைவில் கிளைமேக்ஸை எட்ட உள்ளதாம். 

நல்ல தொடர் தான், ஆனால் முடிகிறதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US