சன் டிவியில் 1 மணி நேரம் ஒளிபரப்பாக போகும் இன்னொரு சீரியல்... கொண்டாடும் ரசிகர்கள்

By Yathrika Aug 04, 2026 05:30 AM GMT
Report

சன் டிவி

சீரியல்களின் ராஜாவான சன் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கே தொடங்கிவிட்டது சீரியல்கள் ஒளிபரப்பாவது தொடங்கிவிட்டது.

இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகும், இடையில் 3 மணி நேரம் மட்டுமே படம் ஒளிபரப்பாகும். இப்போது சன் டிவியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் மூன்று முடிச்சு சீரியல் 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவியில் 1 மணி நேரம் ஒளிபரப்பாக போகும் இன்னொரு சீரியல்... கொண்டாடும் ரசிகர்கள் | One More Serial In Sun Tv Time Change

அடுத்த சீரியல்

இப்போது சன் டிவியில் மற்றொரு சீரியல் 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

அது எந்த தொடர் என்றால் புது வசந்தம் தான், இனி வரும் திங்கள் முதல் பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம். இதை அறிந்த ரசிகர்கள் நல்ல விஷயம், குட் சீரியல் என பதிவு செய்து வருகிறார்கள்.

சன் டிவியில் 1 மணி நேரம் ஒளிபரப்பாக போகும் இன்னொரு சீரியல்... கொண்டாடும் ரசிகர்கள் | One More Serial In Sun Tv Time Change

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US