ஒரு வருடத்தை கடந்த ரெட்ரோ - டூரிஸ்ட் பேமிலி.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா

By Karthick Raja May 01, 2026 08:30 AM GMT
Report

கடந்த ஆண்டு மே 1-ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசி குமாரின் டூரிஸ்ட் பேமிலி ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியானது.

ஒரு வருடத்தை கடந்த ரெட்ரோ - டூரிஸ்ட் பேமிலி.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா | One Year Of Retro And Tourist Family Box Office

ரெட்ரோ

இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, பிஜு மேனன் ஆகியோர் ரெட்ரோ படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 104 கோடி வசூலித்தது.

ஒரு வருடத்தை கடந்த ரெட்ரோ - டூரிஸ்ட் பேமிலி.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா | One Year Of Retro And Tourist Family Box Office

என்ன செருப்பால அடி.. பாண்டியனை விட்டு பிரிந்த வானதி.. அய்யனார் துணை சீரியல்

என்ன செருப்பால அடி.. பாண்டியனை விட்டு பிரிந்த வானதி.. அய்யனார் துணை சீரியல்

டூரிஸ்ட் பேமிலி

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசி குமார், சிம்ரன், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் என பலரும் நடித்து மே 1 2025ஆம் ஆண்டு வெளிவந்த படம் டூரிஸ்ட் பேமிலி.

ஒரு வருடத்தை கடந்த ரெட்ரோ - டூரிஸ்ட் பேமிலி.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா | One Year Of Retro And Tourist Family Box Office

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால், உலகளவில் இப்படம் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US